பாலாஜிக்காக தனிமையில் ஏங்கும் ஷிவானி! கிண்டலடிக்கும் ஹவுஸ்மேட்ஸ்

Get real time updates directly on you device, subscribe now.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மணிக்குண்டு டாஸ்க்கில் சரியாக விளையாடாத பாலாஜி அணியில் உள்ள பாலாஜி, சுசித்ரா மற்றும் ரம்யா ஆகிய மூன்று பேரில் பாலாஜி மற்றும் சுசி இரண்டு பேருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் மூன்றாவது புரோமோவில் சுசி மற்றும் பாலாஜி இருவரும் பாட்டு பாடி ஜாலியாக இருக்கும் நிலையில் பாலாஜியை நினைத்து தனிமையில் வாடி வருகிறார் ஷிவானி.

பாலாஜியை நினைத்து ஒருநாள் எப்படி தனிமையில் இருக்க போறீயோ என சம்யுக்தா கேலி செய்கிறார். அதனையடுத்து ஷிவானி தனிமையை போக்க பலூனில் படம் வரைந்து விளையாடுகிறார். சரி கவலைப்படாத நாங்க உனக்கு கம்பெனி தருகிறோம் என்கின்றனர். ஆனால் இன்னிக்கு நீங்க எனக்கு ரொம்ப நேரம் கம்பெனி கொடுக்கனும் என ரம்யா கூற, கோபித்துக் கொண்டு அங்கிருந்து நகர்கிறார் ஷிவானி.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader