இமேஜை காப்பாற்ற நடிகையின் முயற்சியால் ரத்தம் வடிக்கும் ரசிகர்கள்

Get real time updates directly on you device, subscribe now.

தமிழில் விஜய், சூர்யா என முன்னணி பிரபலங்களுடன் நடித்து பிரபலமானவர் நடிகை பூமிகா. ஆரம்பத்தில் இருந்து ஹோம்லியான வேடத்தில் மட்டுமே இவர் நடித்து வந்ததால், இவரை எல்லோருக்கும் பிடித்து போனது.

தமிழ் ரசிகர்களுக்கு பிடித்துபோனாலே அடுத்தடுத்து படம் குவியுமே! அப்படித்தான் தொடர்ந்து இவருக்கும் வாய்ப்புகள் குவிந்தது. கோலிவுட்டில் பிசியாக இருந்தவர் திடீரென சில நாட்கள் காணாமல் போனார். பிறகு தற்போது திடீரென பாலிவுட்டில் அக்கா கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

தமிழில் இதுவரை கவர்ச்சி காட்டாத பூமிகா, வாய்ப்பு குறைந்த உடனே கவர்ச்சியை ஆறாக ஓடவிடுகின்றார். ‘இத்தனை நாட்களாக இவ்ளோ அழகை எங்கம்மா ஒளித்து வைச்சுருந்த?’ என ரசிகர்கள் மெழுகாக உருகி வருகின்றனர்.

சில்லுனு ஒரு காதல் பூமிகாவா இது என நம்ப முடியாமல் அதிர்ச்சியில் உள்ளனர் ரசிகர்கள். ஆமாங்க! அப்படி ஒரு அடக்கமாக நடித்த பொண்ணு, இப்படி திடுதிப்புனு தொடை தெரிய குட்டை டவுசரை போட்டுகொண்டு கொடுக்கும் போஸை பார்த்து, பூமிகா ரசிகர்கள் ரத்த கண்ணீரே வடிக்கின்றனர்.

தமிழில் மட்டுமல்ல, தெலுங்கு, ஹிந்தியிலும் இதே இமேஜோடு வலம் வந்துள்ளார் பூமிகா. எந்த நடிகையாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் கவர்ச்சியாக நடித்துதான் ஆக வேண்டும் என்ற போக்கில் இருந்த யூகத்தை எல்லாம் தவிடு பொடியாக்கியவர் பூமிகா.

ஆனால் இப்போது கவர்ச்சியான உடைகளை அணிந்துகொண்டு இன்ஸ்டாவில் புகைப்படம் பதிவிடுவதை பார்க்கும்போது, நடிகைகள் தங்களது இமேஜை காப்பாற்ற எப்படியெல்லாம் முயற்சி செய்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader