IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

பெல் தொழிலாளர் வங்கியில் ரூ.1.50 கோடி பணம் கொள்ளை

Get real time updates directly on you device, subscribe now.


திருச்சி திருவெறும்பூரில் பெல் நிறுவன வளாகத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் 1.50 கோடி ரூபாய் கொள்ளை போனது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கி காசாளர் ரவீந்திரன் சூட்கேஸில் இருந்து பணம் மாயமானதாக போலீஸில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


#Bell #Workers #Bank #1.50 #crore #cash #Robbery

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader