IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

முக அழகை கெடுக்கும் மருக்களை அகற்ற எளிமையான டிப்ஸ்

Get real time updates directly on you device, subscribe now.

முகம் அல்லது உடலில் தோன்றும் மருக்கள் உங்கள அழகைக் கெடுப்பதாக நினைத்தால் இந்த அழகுக் குறிப்பை பயன்படுத்தி பாருங்கள். வித்தியாசத்தை உணருவீர்கள்

ஆப்பிள் சிடர் வினிகர் : ஆப்பிள் சிடர் வினிகர் மருக்களை அகற்ற சிறந்த குறிப்பு. அதை பஞ்சில் முக்கி மரு உள்ள இடத்தில் ஒட்டி எடுங்கள். பின் அதை அப்படியே விட்டுவிடுங்கள். பின் 1 மணி நேரம் கழித்து கழுவுங்கள். இப்படி தினமும் செய்து வாருங்கள். மரு மறையும்.

பூண்டு : பூண்டை மசித்து பேஸ்டாக்கி மரு உள்ள இடத்தில் அதன் மேல் துணி கட்டிவிடுங்கள். இல்லையெனில் பேண்டேஜ் ஒட்டுங்கள். இதை இரவு தூங்கும் முன் செய்துவிட்டு அப்படியே தூங்கி மறுநாள் காலை எடுத்து கழுவிவிடுங்கள். இதை தொடர்ந்து செய்ய மரு மறைந்துவிடும்.

விளக்கெண்ணெய் : விளக்கெண்ணெய்யுடன் பேக்கிங் சோடா சம அளவில் கலந்து மருவின் மீது தடவி இரவு படுத்துவிடுங்கள். மறுநாள் காலை கழுவ விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

Aromatics and Cosmetics

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader