IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

பார்லர் போகாமலே வீட்டிலேயே ஈசியாக பேசியல் செய்வது எப்படி?

Get real time updates directly on you device, subscribe now.

இறந்த செல்களை நீக்க, கருமை, கரும்புள்ளிகளை அகற்ற பார்லர் சென்று ஃபேஷியல் செய்வதைக் காட்டிலும் வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். எப்படி என்று பார்க்கலாம்.

முதலில் இறந்த செல்களை அகற்ற ஸ்கிரப் செய்ய வேண்டும். அதற்கு அரிசி மாவும் தயிரும் கலந்து அதை முகத்தில் அப்ளைச் செய்து மசாஜ் செய்யுங்கள். 5 நிமிடங்களுக்கு இவ்வாறு செய்து முகத்தை கழுவிக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக கடலை மாவு , கொஞ்சம் மஞ்சள் பால் கலந்து பேஸ்ட் போல் கலந்து ஃபேஸ் கிரீம் போல் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்.

மூன்றாவதாக தேனுடன் தயிர் கலந்து பேஸ்ட் போல் அடித்து அதை முகத்தில் அப்ளை செய்யுங்கள். 15 நிமிடங்கள் கழித்து கழுவிவிடுங்கள்.

இந்த ஃபேஷியல் அனைத்து வகையான சருமத்தினருக்கும் பொருத்தமாக இருக்கும். வாரம் ஒருமுறையேனும் இதனை செய்து பாருங்கள். நிச்சயம் உங்கள் அழகில் மாற்றத்தை கண்டு பரவப்படுவீர்கள்.

Aromatics and Cosmetics

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader