IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

EMI வசூலை 3 மாதங்களுக்கு வங்கிகள் தள்ளி வைக்க நடவடிக்கை

103

Get real time updates directly on you device, subscribe now.

மாதந்திர தவணைக்கான வசூலை 3 மாதங்களுக்கு வங்கிகள் தள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் வங்கிக்கடன்களை செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பது தொடர்பாக ரிசர்வ் வங்கி ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Get real time updates directly on you device, subscribe now.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More