IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பாம்பனில் ரூ.250 கோடியில் புதிய பாலம்

0 21

பாம்பனில் ரூ.250 கோடி செலவில் புதிதாக ரயில்வே பாலம் அமைக்கப்படும் என அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. இப்பணி இன்று பூமி பூஜையுடன் தொடங்கியுள்ளது. சுமார் 2.3 கி.மீ. தூரத்திற்கு 101 தூண்களுடன் இப்புதிய பாலம் அமைக்கப்படவுள்ளது.