IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பி.காம் படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது

0 27


திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் போலி மருத்துவர் பழனிசாமி கைது செய்யப்பட்டுள்ளார். பி.காம் படித்துவிட்டு பழனிசாமி மருத்துவம் பார்த்து வந்தது சுகாதாரத்துறை ஆய்வில் கண்டரியப்பட்டுள்ளது.


#B.Com #Student #Fake #doctor #arrested