IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

சமூக வலைதளங்களை தெறிக்கவிடும் அயோத்தி தீர்ப்பு

Get real time updates directly on you device, subscribe now.

100 ஆண்டுகாலமாக பல்வேறு பிரச்சனைகள் மற்றும் கலவரங்களுக்கு காரணமான அயோத்தி பிரச்சனை இன்று முடிவுக்கு வந்துள்ளது. இதுகுறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும், ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழ்நிலையில் இன்று காலையில் அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்றும், இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

இன்று காலையிலிருந்து அயோத்தி வழக்கு தொடர்பான ஹேஷ்டேக்குகள் உலக அளவில் முதல் 5 இடங்களில் பிடித்துள்ளன. அதன்படி முதல் இடத்தில் #AYODHYAVERDICT , இரண்டாம் இடத்தில் #RamMandir, மூன்றாம் இடத்தில் #AyodhyaJudgement , நான்காம் இடத்தில் #JaiShriRam , ஐந்தாம் இடத்தில் #AyodhyaCase ஆகிய ஹேஷ்டேக்குகள் தான் பேஸ்புக் , டுவிட்டர் , மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
#AYODHYAVERDICT #AyodhyaJudgement #AyodhyaCase #JaiShriRam #RamMandir #In4Net

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader