IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

அயோத்தி வழக்கு தீர்ப்பால் காவலர் தேர்வு தள்ளிவைப்பு

0 32

தமிழகம் முழுவதும் காவலர் தேர்வு தள்ளிவைப்பு தமிழகம் முழுவதும் இரண்டாம் நிலை காவலர் உடல் தகுதி தேர்வு நடந்து வரும் நிலையில் இன்று நடக்க இருந்த உடல்தகுதி தேர்வு அயோத்தி வழக்கு தீர்ப்பை யொட்டி தள்ளிவைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்வாணைய குழு இயக்குனர் கரண் சிங்கா அறிவித்துள்ளார்.