IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

அயோத்தி தீர்ப்பு – காங்கிரஸ் உறுதி

0 35

அயோத்தி தீர்ப்பு குறித்து கட்சியின் நிலைப்பாட்டை தவிர்த்து காங்கிரஸ் கட்சியினர் யாரும் தொலைக்காட்சி விவாதங்களில் பேச மாட்டார்கள் என காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.