IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

அயோத்தி தீர்ப்பு: முதல்வர் எடப்பாடி வேண்டுகோள்

Get real time updates directly on you device, subscribe now.

உச்சநீதிமன்ற தீர்ப்பை அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், எந்தவித சட்டம், ஒழுங்கு பிரச்சனைக்கும் இடம் கொடுக்கக்கூடாது, தமிழகம் அமைதிப்பூங்காவாக எப்போதும் திகழ வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader