IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

அவலாஞ்சி அணை முழுகொள்ளளவை எட்டியுள்ளது

6


தொடர்மழை காரணமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி அணை முழுகொள்ளளவை எட்டியுள்ளது. அதனால் பாதுகாப்பு நலன் கருதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.


#Avalanche #Dam full