IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

சிறந்த நகைச்சுவைக்கான விருதை பெற்ற தனுஷ் படம்

Get real time updates directly on you device, subscribe now.

தனுஷ் நடிப்பில் ஆங்கிலத்தில் உருவான ‘தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆப் தி பகிர்’ இந்த படத்தில் தெருக்களில் மந்திரக் கலை நிகழ்ச்சிகள் நடத்தும் கலைஞர் வேடத்தில் தனுஷ் நடித்திருந்தார்.

Image result for the extraordinary journey of the fakir


ஸ்பெயின் நாட்டில் பார்செலோனாவில் சண்ட் ஜோர்டி சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் “தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆப் தி பகிர்” படமும் திரையிடப்பட்டது.சிறந்த நகைச்சுவை திரைப்படத்துக்கான விருதை இந்தப் படம் வென்றுள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader