IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

21.04.2018 – இன்றைய நாள் ராசிபலன்கள் எப்படி ?

Get real time updates directly on you device, subscribe now.

21.04.2018 சனிக்கிழமை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? விளம்பி வருடம், சித்திரை மாதம் 8ம் திகதி,ஷாபான் 4ம் திகதி,21.4.18 சனிக்கிழமை, வளர்பிறை,

சஷ்டி திதி இரவு 8:54 வரை அதன்பின் சப்தமி திதி, திருவாதிரை நட்சத்திரம் இரவு 9:53 மணி வரை அதன்பின் புனர்பூசம் நட்சத்திரம்;, சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30-9:00 மணி
* ராகு காலம் : காலை 9:00-10:30 மணி
* எமகண்டம் : மதியம் 1:30-3:00 மணி
* குளிகை : காலை 6:00-7:30 மணி
* சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : அனுஷம், கேட்டை
பொது : சனீஸ்வரர், முருகன் வழிபாடு.

 

 

மேஷம்:
தன்மானம் காப்பதில் அக்கறை தேவை. தொழில் சார்ந்த இடையூறுகளை உடனே சரி செய்வது நல்லது. லாபம் சுமாராக இருக்கும். பெண்களுக்கு வீட்டுச் செலவில் சிக்கனம் தேவை. உடல்நலம் காக்க சீரான ஓய்வு அவசியம்.

 

 

ரிஷபம்: 
செயலில் கூடுதல் கவனமும், ஈடுபாடும் அவசியம். தொழில் வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கலாம். பணவரவு சுமாராக இருக்கும்.

பெண்கள் நகை, பணம் இரவல் கொடுக்க வாங்க வேண்டாம். பேச்சில் நிதானம் பின்பற்றவும்.

 

 

மிதுனம்: 
குடும்பத்தினர் மத்தியில் மதிப்பு உயரும். உற்சாகத்துடன் பணியில் ஈடுபடுவீர்கள். தொழில் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்பு உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். பிள்ளைகள் கல்வி வளர்ச்சி காண்பர்.

 

 

சிம்மம்: 
வாக்குறுதி நிறைவேற்றுவதில் சிரமம் ஏற்படலாம். தொழிலில் ஆதாயம் சராசரி அளவில் இருக்கும். உறவினர் வருகையால் செலவு உண்டாகும். சீரான ஓய்வு உடல்நலனை பாதுகாக்கும். மனைவியின் செயல்பாடு நிம்மதிக்கு வழிவகுக்கும்.

 

 

கன்னி:
பரிகாசம் செய்பவர்களை பொருட்படுத்த வேண்டாம். பணியில் மட்டும் கவனம் செலுத்தவும். தொழில், வியாபாரத்தில் விற்பனை சீராக இருக்கும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கப் பெறுவர். பெண்கள் குடும்ப நலனுக்காக பாடுபடுவர்.

 

 

துலாம்: 
தாயிடம் அன்பும் ஆசியும் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கை அடைவீர்கள். உபரி வருமானம் கிடைக்கும். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கும் வாய்ப்புண்டு.

 

 

விருச்சிகம்:
சமயோசிதமாக செயல்படுவது அவசியம். தொழில் வியாபார வளர்ச்சிக்கு கூடுதல் உழைப்பு தேவை. லாபம் சுமாராக இருக்கும். வாகன போக்குவரத்தில் மிதவேகம் பின்பற்றவும். பிள்ளைகளின் செயல்பாடு நிம்மதிக்கு வழிவகுக்கும்.

 

 

தனுசு: 
சமூகப் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். இஷ்ட தெய்வ வழிபாட்டால் முக்கிய செயல் நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் புதிய சாதனை படைப்பீர்கள். லாபம் பன்மடங்கு உயரும். பெண்கள் சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.

 

 

மகரம்: 
எதிர்பார்ப்பு நிறைவேற கூடுதல் உழைப்பு தேவை. தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையால் அவதிப்படுவர். பெண்களுக்கு உடல்நலனில் அக்கறை தேவை. தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவது நல்லது.

 

 

கும்பம்: 
நினைத்தது இனிதாக நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் லாபம் பன்மடங்கு உயரும். பணியாளர்கள் நிர்வாகத்தினரின் நன்மதிப்பை பெறுவர். பெண்கள் சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வர். அரசு வகையில் நன்மை கிடைக்க வாய்ப்புண்டு.

 

 

மீனம் :
மன உறுதியுடன் பணியில் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் திருப்திகரமான வளர்ச்சி உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். குடும்பத்தினருடன் விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader