IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

சட்டமன்ற தேர்தல்: ரஜினி-கமல் இணைந்து போட்டியிட முடிவு

14


மக்களின் நலனுக்காக இணைந்து பயணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைந்து செயல்படுவோம் என மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் தெரவித்துள்ளனர். இதனால் இருவரும் இணைந்து வரும் சட்டமன்ற தேர்தலை சந்திப்பதென முடிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது.