IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

அரக்கோணத்தில் வணிகர்கள் கடையடைப்பு

13


வேலூர் மாவட்டம் நிர்வாக வசதிக்காக மூன்றாக பிரிக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அரக்கோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி அனைத்து வணிகர்கள் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.