IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

அந்தியூர் குருநாதசுவாமி கோயில் ஆடி தேர்த்திருவிழா

Get real time updates directly on you device, subscribe now.


ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற குருநாதசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ஆடி தேர்த்திருவிழா நடப்பது வழக்கம். இதில் மாநில அளவிலான குதிரை சந்தை மற்றும் மாட்டுச்சந்தை நடப்பது உலகப் புகழ் பெற்றது. மேலும் இங்கு நடக்கும் குதிரை, மாடுகள் உள்பட கால்நடைகள் சந்தை தென்னிந்திய அளவில் இரண்டாவது மிகப்பெரிய சந்தை ஆகும்.

மேலும் இது போன்ற தகவல்களுக்கு :


https://www.youtube.com/in4net?sub_confirmation=1

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader