IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் அமித் ஷா ஆலோசனை

0 21

அயோத்தி தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை செய்து வருகிறார். ஆலோசனையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உளவுத்துறை தலைவர் அரவிந்த் குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.