IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

குறுவை சாகுபடிக்காக 120 நாட்கள் அமராவதி அணை திறப்பு

Get real time updates directly on you device, subscribe now.


திருப்பூர் மவட்டம் குறுவை சாகுபடிக்காக அமராவதி அணையை பொள்ளாச்சி சபாநாயகர் ஜெயராமன், அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் திறந்து வைத்தனர். மேலும் 120 நாட்கள் திறக்கப்படும் தண்ணீர் மூலம், 54 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் என கூறியுள்ளனர்.


#amaravathi #dam #open

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader