சமூக வலைதளங்களில் வைரலாகும் ஆல்யாவின் க்யூட் வீடியோ

Get real time updates directly on you device, subscribe now.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஆல்யா மானசா. இவர் அந்த தொடரில் நடித்த சஞ்சீவ் என்பவரைத் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆய்லா என்ற அழகிய குழந்தை ஒன்று உள்ளது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் அவ்வப்போது அழகான வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவு செய்து வரும் ஆல்யா மானசா, தற்போது விஜய் நடித்த ‘வில்லு படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, விஜய் நோக்கி பாடும் பாடலான ’ஆர் யூ கிரேசி என்ற பாடலுக்கு சூப்பரான க்யூட்டான ஆக்சன் கொடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/p/CHzc3B9FwRr/?utm_source=ig_web_copy_link

நயன்தாரா போலவே க்யூட்டான ஆக்சன் கொடுத்துள்ள இந்த வீடியோவிற்கு சமூக வலைதளங்களில் ஏராளமான லைக்ஸ்களும் கமெண்ட்களும் குவிந்து வருகின்றன.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader