IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

வெளிநாடுகளில் வேலைபெற்று தருவதாகக் கூறி ரூ.40 லட்சம் ஏமாற்றிய முகவர்

8


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே வெளிநாடுகளுக்கு ஆட்களை வேலைக்கு அனுப்புவதாகக் கூறி, விக்னேஷ் என்பவரை அபுபக்கர் 40 லட்சம் ரூபாய் ஏமாறியுள்ளார். அபுபக்கர் மீது அளிக்கப்பட்ட புகாரில் போலீசார் நடவடிக்கை எடுக்காததால், விக்னேஷ் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.