IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க அகமலை கிராம மக்கள் முடிவு

46


பெரியகுளம் அருகேயுள்ள அகமலை ஊராட்சியில் 10க்கும் மேற்பட்ட மலைகிராமங்கள் உள்ளன. இக்கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததை கண்டித்து உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கப்போவதாக தெரிவித்துள்ளர். இக்கிராமங்கள் துணை முதல்வர் ஓ.பி.எஸ். தொகுதிக்குள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.