IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு ஆப்கானிஸ்தான் அரசு கடிதம்

8


ஆப்கானிஸ்தான் நாட்டின் எல்லையோரங்களில் உள்ள நகரங்கள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதுபோன்ற தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு ஆப்கானிஸ்தான் அரசு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.