IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பெண்ணை கடத்திய அதிமுக பிரமுகர் நீக்கம்

20


திருச்சியில் பெண் பேராசிரியரை கடத்திய, அதிமுக பிரமுகர் வணக்கம் சோமுவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார் . இதனை அதிமுக அறிவித்துள்ளது.