IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

மக்களை ஏமாற்றும் அதிமுக அரசு: கம்யூனிஸ்ட் புகார்

0 22

திருவள்ளுவர் சிலை அவமதிப்பு செய்த குற்றவாளிகளை கைது செய்வதில் தமிழக அரசு அலட்சியமாக இருப்பதாகவும், தயக்கம் காட்டுவதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், தமிழகத்தில் கொலை, கொள்ளை தொடரும் நிலையில், சட்டம்-ஒழுங்கு சரியாக இருப்பதாக மக்களை அதிமுக அரசு ஏமாற்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.