IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பிரபல இயக்குனருடன் இணையும் அருள்நிதி…!!

19

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் அருள்நிதி. இவர் வம்சம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.


ஆனால் இவர் நடிப்பில் வெளியான வம்சம் மற்றும் டிமான்டி காலனி இவருக்கு திரைத்துறையில் ஒரு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. அதேபோல் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான தர்மதுரை போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. தற்போது அருள்நிதி இயக்குனர் சீனு ராமசாமி உடன் ஒரு படத்தில் பணியாற்ற உள்ளார்.


இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். தற்பொழுது இந்த படத்திற்கான அதிகார அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

#Arulnithi