IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

முதுகில் குத்தாதீர்கள்; நெஞ்சில் சுடுங்கள்! பரூக் அப்துல்லா ஆவேசம்!!

3


முதுகில் குத்தாதீர்கள்! நெஞ்சில் சுடுங்கள் என பரூக் அப்துல்லா செய்தியாளர்களுக்கு ஆவேசமாக பேட்டி அளித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு ஜனநாயக விரோத நடவடிக்கை எடுத்துள்ளது. எனது மகன் ஒமர் அப்துல்லா சிறைவைக்கப்பட்டுள்ளார். என கூறினார்.