IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

8 வழிச்சாலை வழக்கு: 28ந்தேதிக்கு ஒத்திவைப்பு

Get real time updates directly on you device, subscribe now.

சேலம்-சென்னை 8 வழிச்சாலை வழக்கு விசாரணையை வரும் 28ந் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலைத்துறை மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், மத்திய அரசும் தற்போது மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவுக்கு 2 வாரத்தில் பதில் தர எதிர்மனுதாரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader