IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பெங்களூரில் ரூ. 5 கோடி ஹவாலா பணம் பறிமுதல்

22


பெங்களூரில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்ட 7 பேர் குழுவிடம் ரூ. 5 கோடி ஹவாலா பணத்தை ஆந்திர போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதனால் அந்த 7 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.