IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கருப்பாநதி அணையில் இருந்து 300 கன அடி தண்ணீர் திறப்பு

19


தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகேயுள்ள கருப்பாநதி அணையில் இருந்து 300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது, அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.


#300cubic #feet #water #Karupanady #Dam