IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

சட்டமன்ற உறுப்பினர் ரூ 25 லட்சம் நிதி உதவி

Get real time updates directly on you device, subscribe now.

மதுரை மாவட்டம் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரிய புள்ளான் (எ) செல்வம் மேலூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கொரோனா வைரஸ் பாதுகாப்புக்கு ரூ 25 லட்சம் மதுரை மாவட்ட ஆட்சி தலைவரிடம் வழங்கினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More