IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

மெரினாவில் 12 டன் குப்பை அகற்றம்

19

காணும் பொங்கலையொட்டி சென்னை மெரினாவில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கூடினர். இவர்கள் விட்டுச்சென்ற குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் அகற்றினர். தற்போது வரை மெரினா கடற்கரையில் மட்டும் 12 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.