IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ரூ.100 கோடி மதிப்பிலான கொரோனா பாதுகாப்பு உடைகள் வழங்கிய டிக் டாக் நிறுவனம்

Get real time updates directly on you device, subscribe now.

இந்தியாவுக்கு ரூ.100 கோடி மதிப்பிலான 4 லட்சம் கொரோனா பாதுகாப்பு உடைகளை டிக்டாக் செயலி நன்கொடையாக அளித்துள்ளது.

அதிகளவிலான வீடியோக்களை பகிரும் தளமான டிக் டாக்கிற்கு இந்தியாவில் சுமார் 30 கோடி பேர் பயனாளர்களாக உள்ளனர். தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதித்தோருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்கள் என அனைவரும் பயன்படுத்தும் வகையில் ஹஸ்மத் சூட்ஸ் (Hazmat Suits) எனும் பாதுகாப்பு உடைகளை 4 லட்சம் பேர் பயன்படுத்தும் வகையில் 4லட்சம் எண்ணிக்கையிலான உடைகளை டிக் டாக் அளித்துள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader