IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

10 ஆயிரம் பனை விதைகளால் திருமாவளவன் முகம்

Get real time updates directly on you device, subscribe now.


கடலூரில் சாதனை முயற்சியாக 10465 பனை விதைகள் கொண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் முகம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 3000க்கும் மேற்பட்டோர் திருமாவளவனின் முகமூடியை அணிந்து அம்பேத்கர் உருவத்தினை ஏற்படுத்தியுள்ளனர்.


#Thirumavalavan #face #10thousand #palm #seeds

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader