IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

வங்கி ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தம்

0 16


மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் நாளை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர். பொதுத்துறை வங்கிகளை இணைப்பதை எதிர்த்து வங்கி ஊழியர் சங்கத்தினர் நாடு முழுவதும் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தில் சுமார் 5 லட்சம் ஊழியர்கள் நாடு முழுவதும் பங்கேற்பார்கள் என இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழக பொதுச்செயலாளர் ராஜகோபால் அறிவித்துள்ளார்.


#Bank #employee #strike #tomorrow