IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பாலியல் கல்வியை அரசு கொண்டு வர வேண்டும்: கனிமொழி

27

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை தண்டிக்க கடுமையான சட்டம் வேண்டும் என்றும், மரண தண்டனை மட்டுமே எல்லா குற்றங்களுக்கும் தீர்வாகாது என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். மேலும் பாலியல் கல்வி மிக அவசியம் என்றும், அதனை அரசே கொண்டு வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Government should bring about sex education: Kanimozhi