IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

சென்னையில் 2 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி

19

சென்னை போலீஸ் கமிசனர் அலுவலகம் முன்பு 2 குழந்தைகளுடன் பெண் ஒருவர் தனது உடலில் டீசல்; ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அவரை தடுத்து நிறுத்திய போலீசார் இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.