சீனப் பெருஞ்சுவரின் ரகசியம்

Get real time updates directly on you device, subscribe now.

உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவரை சீனர்கள் வான் லி ஷாங்செங் என்று அழைக்கின்றார்கள்.

சீன மொழியில் வான்லி என்றால் 5 ஆயிரம் கிலோ மீட்டரை குறிக்கும். அதாவது 5 ஆயிரம் கிலோ மீட்டர் சுவர் என்பது பொருளாகும்.

கி.மு.2-ம் நூற்றாண்டு வரை குயின் மன்னர் வம்சத்தினரால் கட்டப்பட்டிருந்த சீனப் பெருஞ்சுவர் 5 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமே இருந்தது.

அதன்பிறகு 17-ம் நூற்றாண்டு வரை கட்டப்பட்டு, தொடர்ந்து நீண்டு கொண்டே வந்த சீனப்பெருஞ்சுவர் இப்போது 21 ஆயிரத்து 196 கிலோ மீட்டர் இருக்கிறது.

இருந்தாலும் அந்த நாட்டு மக்கள் அதை 5 ஆயிரம் கிலோ மீட்டர் சுவர் என்றே அழைத்து வருகிறார்கள்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader