IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

ஏர்டெல், வோடஃபோன் ரூ.92,000 கோடி செலுத்த உச்சநீதிமன்றம் ஆணை

29


ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் மத்திய அரசுக்கு ரூ. 92,000 கோடி செலுத்த உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. மத்திய அரசு ரூ.1.33 லட்சம் கோடி கேட்ட நிலையில் ரூ. 92 ஆயிரம் கோடி வழங்க உத்தரவிட்டுள்ளது. மேலும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது வருவாயை குறைத்து காட்டியதாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.


#SupremeCourt #orders #Airtel #Vodafone #pay #Rs92,000crore