IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

ஊர்வலமாக வீதிகளில் சென்ற செம்மறி ஆடுகள்

0 130

வாழ்வதாரத்திற்காக செம்மறி ஆடுகளை இடமாற்றம் செய்யப்பட்ட நிகழ்வை நினைவுப்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட செம்மறி ஆடுகள் மற்றும் அந்நிகழ்வை பார்க்க வந்த மக்கள் மிகுந்த ஆர்வமாக கலந்துக்கொண்டனர்.

பல நூற்றாண்டுகளுக்கு முன் ஸ்பெயினில் வடக்கு பகுதியிருந்து தெற்கு பகுதிக்கு விவசாயம் செய்து வாழ்வதாரத்தை மேம்படுத்துவதற்காக செம்மறி ஆடுகளை அழைத்துசென்றனர்.

அந்நிகழ்வை நினைவுப்படுத்தும் வகையில் பாரம்பரிய முறையில் செம்மறி ஆடுகளை அழைத்து கொண்டுச் செல்லும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 1994 லிருந்து இன்று வரை கொண்டப்படுகிறது.

இந்தாண்டில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் 2000 செம்மறி ஆடுகளும் 100 ஆட்டு மந்தைகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டன. இந்நிகழ்வை பார்ப்பதற்காக மக்கள் ஆர்வமாக கலந்துக் கொண்டனர்.

ஆடுகளின் தலைநகரான மேட்ரிட்டின் என்ற பிரபலமான முக்கிய பகுதிகளின் வழியாக செம்மறி ஆடுகளை அழைத்துச் செல்லும் காட்சி பரவலாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

#spian #gost #street # festival