IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

இணையத்தில் வைரலாகும் தளபதி மகள் திவ்யா

Get real time updates directly on you device, subscribe now.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறக்குபவர் நம்ம தளபதி இவரின் மகள் திவ்யா இப்பொழுது என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று தெரியுமா.?

நடிகர் விஜய்க்கும் சங்கீதாவுக்கும் 1999 ம் ஆண்டு திருமணம் ஆனது அதற்க்கு பிறகு   2000 த்தில்  சஞ்சய் என்ற மகனும், 2005-ல் திவ்யா என்ற மகளும் பிறந்தார்கள் இது அனைவருக்குமே தெரியும். விஜய்யின் மகளுக்கு தற்பொழுது வயது 12 ஆகிறது இவர் சென்னையில் உள்ள சாலிகிராமத்தில் ஒரு பள்ளியில் 6 ம் வகுப்பு படித்து வருகிறார் இவர் எப்பொழுதும் அப்பா செல்லம் தானாம் அதனால் தளபதி விஜய் போன்று அமைதியாக இருப்பாராம்.

அதேபோல் படிப்பிலும் சரி விளையாட்டிலும் சரி எப்பொழுதும் முதல் இடத்திலேயே இருப்பாராம் செஸ் விளையாட்டில் தங்கப் பதக்கமும் பெற்றுள்ளார். இவருக்கு இதை தவிர பாடுவதில்  திறமை அதிகமாம் இவர் பல போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்றுள்ளார்.

இவர் அப்பாவின் செல்லம் என்பதால் அதிகமாக அப்பாவுடன் நேரம் செலவிடுவார் பின்பு எங்கு சென்றாலும் விஜய்யுடன் தான் செல்வாராம்  விஜய்யின் தெறி படத்தில் முடிவுக்காட்சியில் மகளாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader