Primary Menu

Top Menu

September 26, 18

உலக மகளிர் தினம் : பெண் தலைவர்கள் வாழ்த்துக்கள்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பெண் தலைவர்கள் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

 சுஷ்மா ஸ்வராஜ் :

“சர்வதேச மகளிர் தினத்துக்கு என் இதயபூர்வமான வாழ்த்துகள்”.

மம்தா பானர்ஜி :

“பெண்களால் நாங்கள் பெருமையடைகிறோம். அவர்கள் இந்த உலகின் முதுகெலும்பு போன்றவர்கள். இந்த நாட்டில் உள்ள பெண்கள் மட்டுமல்லாமல் உலகிலுள்ள அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துகள்”.

 ஸ்மிருதி இராணி : 

“கனவுகளை நனவாக்கும் பயணங்களை நினைவுகூறும் தினம், சாதனைகளை கொண்டாடும் தினம், பாதையாக இருப்பவர்களுக்கு நன்றி கூறும் தினம். நம்பிக்கையூட்டும் அனைத்து பெண்களுக்கும் வாழ்த்துகள்”.

தமிழிசை சவுந்தரராஜன் : 

“தமிழ்நாட்டில் உள்ள அனைத்து துறைகளிலும், இல்லங்களிலும் ஒளியேற்றிக் கொண்டிருக்கும் மகளிர் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்”.

Comments

வங்கிகளின் வாராக்கடன் குறைவு – அருண்ஜெட்லி

மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon