Primary Menu

Top Menu

September 23, 18

மகளிர் தினத்தில் கமல் சென்னையில் பொதுக்கூட்டம்

சென்னையில் மார்ச் 8 மகளிர் தினத்தில் கமல் ஒய்எம்சிஏ மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளார்.

கட்சி துவங்கி முதன் முறையாக சென்னையில் கூட்டம் நடத்த கமல் முடிவு செய்துள்ளார். ஏப்ரல் – 4-ம் தேதி திருச்சியில் பொதுக்கூட்டம் நடத்துவதாக ஏற்கனவே கமல் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon