Primary Menu

Top Menu

April 24, 18

வாட்ஸ்-அப் தகவலை திருடிய சாட்வாட்ச் செயலி

வாட்ஸ்-அப் உரையாடல்களை உளவு பார்க்கும் சாட்வாட்ச் செயலி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆன்லைனில் இருக்கும் நேரம், ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டேட்டஸ் பயன்படுத்தும் நேரம், இருவர் பேசி கொள்ளும் தகவல்கள், நண்பர்கள், குடும்பத்தார், ஊழியர்களின் வாட்ஸ்-அப் செயல்பாடு, லாஸ்ட் சீன் மறைத்து வைத்தாலும் கண்டுபிடித்து தகவல் அளிக்கும், வாடிக்கையாளர்கள் விரும்பும் தகவல்களை வழங்க 24 மணி நேரம் எடுத்துக் கொள்ளும்.

இந்த சாட்வாட்ச் செயலி ரூ.140 கட்டணத்தில் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் இயங்குதளங்களில் கிடைத்தது. ஆனால் ஐஓஎஸ் இயங்குதளத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

வாட்ஸ்-அப் உரையாடல்கள் பாதுகாக்க பல்வேறு அம்சங்களை வழங்கி வருகிறது. இருந்தாலும் ஹேக்கிங் செய்து தகவல்களை திருடுவோரின் செயல்பாட்டை கட்டுப்படுத்த முடிவதில்லை.

Vaishali

Author of In4 Network from past 3 years, News and Articles with Genre of Cinema, Political, Sports, Business and General in the level of content is Tamilnadu, India and also Globally.

Leave a Reply