Primary Menu

Top Menu

September 25, 18

வார ராசி பலன் – 27-08-2018 to 02-09-2018

மேஷம் :

Image result for mesham logo

சூரியன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் படிப்பில் மேன்மை நிலை உண்டாகும். செவ்வாய் பத்தாமிடத்தில் இருக்கிறார் உத்தியோகத்தில் சிறப்பான நிலை ஏற்படும். புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் வியாபாரத்திற்காக வாகனம் வாங்குவீர்கள். குரு ஏழாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களால் நன்மை உண்டாகும். சுக்கிரன் ஆறாமிடத்தில் இருக்கிறார் மனைவிக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். சனி ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் தொழில் நிலை மேன்மை நிலை அடையும். ராகு நான்காமிடத்தில் இருக்கிறார் வீட்டை பழுது பார்த்துக் கொள்ள வேண்டும். கேது பத்தாமிடத்தில் இருக்கிறார் முயற்சிகள் வெற்றியடையும்.

ரிஷபம் : 

Related image

இந்த வாரம் பணவரத்து திருப்தி தரும். அதே வேளையில் சுபச்செலவுகள் அதிகமாகும். திடீர் கோபம் ஏற்பட்டு அதனால் அடுத்தவர்களிடம் சண்டை உண்டாக நேரலாம். எனவே மிகவும் நிதானமாக இருப்பது நல்லது. வீண் பேச்சை குறைப்பது நன்மை தரும். அடுத்தவருக்கு ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களை மற்றவர்களிடம் கூறி ஆலோசனை கேட்பதோ அல்லது அதைப் பற்றி விவாதிப்பதையோ தவிர்ப்பது நல்லது. பங்குதாரர்களிடம் பேசும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும். குடும்பத்தில் இருப்பவர்களது செய்கைகள் உங்களது கோபத்தை தூண்டும்படியாக இருக்கலாம். நிதானத்தை கடைபிடிப்பது வீண் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும். வாழ்க்கை துணை ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும். பெண்களுக்கு வீண் பேச்சை குறைத்துக் கொண்டு செயலில் ஈடுபடுவது வெற்றியை தரும். மற்றவர்களுக்காக எந்த உத்திரவாதமும் தராமல் இருப்பது நல்லது. கலைத்துறையினருக்கு மற்றவர்களுக்கு உதவி செய்யபோய் தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரலாம். கவனம் தேவை. எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். அரசியல்வாதிகள் சிறிய வேலையும் செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு நட்பு வட்டத்தில் இருப்பவர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது..

மிதுனம் : 

Related image

அரசாங்க நிறுவனத்திடமிருந்து நல்ல தகவல் கிடைக்கும். செவ்வாய் எட்டாமிடத்தில் இருக்கிறார் உடன் பிறப்புகளுடன் சச்சரவைத் தவிர்க்கவும். புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் வியாபாரத்தின் மூலம் பண வரவு அதிகரிக்கும். குரு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் சமுதாயத்தில் மதிப்பு மரியாதையும் அதிகரிக்கும். சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் வாகனங்களை பழுது நீக்கி வைத்துக் கொள்வது நல்லது. சனி ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழில் கூட்டாளிகளுடன் நல்லுறவு நீடிக்கும். ராகு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு அதிகரிக்கும். கேது எட்டாமிடத்தில் இருக்கிறார் தேவையற்ற வீண் பேச்சுகளை தவிர்க்கவும்.

கடகம் :

Image result for mesham logo

பேச்சில் அதிகாரம் அதிகரிக்கும். செவ்வாய் ஏழாமிடத்தில் இருக்கிறார் வீடு வாங்கி விற்கும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் புத்திக் கூர்மை அதிகரிக்கும். குரு நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் அதிகரிக்கும். சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் நல்லுறவு நீடிக்கும். சனி ஆறாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் சிக்கல் உண்டாகும். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடல் நலம் பாதிக்கப்படலாம். கேது ஏழாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களுடன் தகராறை தவிர்க்கவும். 25-08-2018 அன்று இரவு 11-24 மணி முதல் 28-08-2018 அன்று பகல் 10-19 மணி வரை சந்திராஷ்டமம். மனதில் குழப்பமும் சிந்தனையில் தடுமாற்றமும் ஏற்படலாம், வீண் வாக்கு வாதத்தை தவிர்க்கவும், மௌன விரதம் இருப்பது சிறப்பு. ஆலய வழிபாடுகள் மற்றும் தான தர்மங்கள் மன அமைதியைக் கொடுக்கும்.

சிம்மம் : 

Image result for mesham logo

சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். செவ்வாய் ஆறாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களுடன் சச்சரவு உண்டாகும். புதன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வியாபாரத்திற்க்காக முதலீடுகள் அதிகரிக்கும். குரு மூன்றாமிடத்தில் இருக்கிறார் வீடு மாறும் சூழ்நிலை உண்டாகும். சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் புதிய தங்க நகைகள் வாங்குவீர்கள். சனி ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். ராகு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும். கேது ஆறாமிடத்தில் இருக்கிறார் மருந்து மாத்திரைகளுக்காக செலவுகள் அதிகரிக்கும். 28-08-2018 அன்று பகல் 10-19 மணி முதல் 30-08-2018 அன்று இரவு 08-01 மணி வரை சந்திராஷ்டமம். மனதில் குழப்பமும் சிந்தனையில் தடுமாற்றமும் ஏற்படலாம், வீண் வாக்கு வாதத்தை தவிர்க்கவும், மௌன விரதம் இருப்பது சிறப்பு. ஆலய வழிபாடுகள் மற்றும் தான தர்மங்கள் மன அமைதியைக் கொடுக்கும்.

கன்னி :

Image result for mesham logo

குரு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். சனி நான்காமிடத்தில் இருக்கிறார் விவசாயம் சிறப்படையும். ராகு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் லாபம் அதிகரிக்கும். கேது ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கடவுள் பக்தி அதிகரிக்கும். 30-08-2018 அன்று இரவு 08-01 மணி முதல் சுமார் இரண்டு நாட்கள் வரை சந்திராஷ்டமம். மனதில் குழப்பமும் சிந்தனையில் தடுமாற்றமும் ஏற்படலாம், வீண் வாக்கு வாதத்தை தவிர்க்கவும், மௌன விரதம் இருப்பது சிறப்பு. ஆலய வழிபாடுகள் மற்றும் தான தர்மங்கள் மன அமைதியைக் கொடுக்கும்.

துலாம் :

Image result for thulam logo

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும். செவ்வாய் நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக நிலம் வாங்குவீர்கள். புதன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் வியாபாரம் சிறப்படையும். குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் வங்கி முதலீடுகள் அதிகரிக்கும். சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் பெண்களுக்காக செலவுகள் அதிகரிக்கும். சனி மூன்றாமிடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும். ராகு பத்தாமிடத்தில் இருக்கிறார் செயல்கள் எல்லாம் சிறப்படையும். கேது நான்காமிடத்தில் இருக்கிறார் அம்மாவின் சொல்லுக்கு கட்டுபட்டு நடப்பது நன்மையை கொடுக்கும்.

விருச்சிகம்:

Image result for mesham logo

சூரியன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். செவ்வாய் மூன்றாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனால் நன்மை உண்டாகும். குரு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வீண் விரயம் அதிகரிக்கும். சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மனைவியால் நன்மை உண்டாகும்.. சனி இரண்டாமிடத்தில் இருக்கிறார் பொய் பேசுவதை தவிர்க்கவும். ராகு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை சொத்தில் வில்லங்கம் உண்டாகும். கேது மூன்றாமிடத்தில் இருக்கிறார் மனதில் குழப்பம் உண்டாகும்.

தனுஷ் : 

Image result for mesham logo

சூரியன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பூர்வீக சொத்து வகையில் பண வரவு உண்டாகும். செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் வீட்டு வாடகை வருமானம் அதிகரிக்கும். புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகளை தவிர்க்கவும். குரு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் புதிதாக நகைகளை வாங்குவீர்கள். சுக்கிரன் பத்தாமிடத்தில் இருக்கிறார் முயற்சிகள் எல்லாம் வெற்றியடையும். சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். ராகு எட்டாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி ஞாபக மறதி ஏற்படும். கேது இரண்டாமிடத்தில் இருக்கிறார் சேமிப்பு அதிகரிக்கும்.

மகரம் : 

Image result for mesham logo

இந்த வாரம் ஆக்கபூர்வமான யோசனைகளை தரும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். புதிய விஷயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். தொழிலை விரிவுபடுத்த ஆலோசனைகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல் திறமை வெளிப்படும். அதனால் மேல் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கப் பெறுவீர்கள். வர வேண்டிய பணம் வந்து சேரும். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும்.  கணவன், மனைவிக்கிடையே சுமூகமான உறவு காணப்படும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக பாடுபடுவீர்கள். பெண்களுக்கு எந்த விஷயத்திலும் தெளிவான முடிவை எடுப்பீர்கள். புதிய விஷயங்களை அறிந்துகொள்ள ஆர்வம் உண்டாகும்.  உங்கள் பெயரும், புகழும் உயரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். அறிவியல், கணித பாடங்களில் கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும்.

கும்பம் : 

Image result for mesham logo

சூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழில் வியாபாரம் மேன்மை நிலை அடையும். செவ்வாய் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் புதிதாக நிலம் வாங்குவீர்கள். புதன் ஆறாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுடன் பிரச்சினை வேண்டாம். குரு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் கடவுள் அருளினால் எல்லாமே வெற்றியடையும். சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார் மனைவியுடன் கருத்து வேறுபாட்டினை தவிர்க்கவும். சனி பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மன ஆசைகள் எல்லாம் நிறைவேறும். ராகு ஆறாமிடத்தில் இருக்கிறார் போட்டிகளில் வெற்றி கிடைக்கும். கேது பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் திருக்கோயில் திருப்பணிகளுக்காக செலவுகள் அதிகரிக்கும்.

மீனம் :

Image result for mesham logo

இந்த வாரம் பணவரத்து அதிகரிக்கும். எதையும் எதிர்த்து நிற்பதை தவிர்த்து அனுசரித்து செல்வது முன்னேற்றத்திற்கு உதவும். அடுத்தவர்களின் நலனுக்காக உழைக்க வேண்டி இருக்கும். சொத்துக்களை வாங்கும்போதும் விற்கும்போதும் கவனமாக இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் சற்று நிதானமாக நடந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்துவதற்கான வேகம் கூடும்.  பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபப்படாமல் நிதானமாக பேசி அனுசரித்து செல்வது நல்லது. சகோதரர் வகையில் உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு ஆடை, ஆபரணங்கள் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். நிதானமாக பேசி மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது காரிய வெற்றிக்கு உதவும்.  திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் தாமாகவே அமையும். மாணவர்களுக்கு கல்விக்கு தேவையான உபகரணங்கள், புத்தகங்கள் வாங்குவீர்கள்.

 

 

Comments

இன்றைய ராசிபலன் – 25.09.2018

மேஷம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon