Primary Menu

Top Menu

September 20, 18

விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு இந்த வாரம் தொடக்கம்

அஜித், நயன்தாரா மீண்டும் இணையும் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு இந்த வாரம் தொடங்க உள்ளது. இந்த படத்தை வீரம், வேதாளம், விவேகம் படத்தை இயக்கிய சிவா இந்த படத்தையும் இயக்குகிறார். தயாரிப்பு பணிகள் கிட்டதட்ட முடிந்துள்ள நிலையில் திட்டமிட்டப்படி படப்பிடிப்பை முடித்து தீபாவளிக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். சென்னையில் முதற்கட்ட படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

Comments

நடிகை சன்னி லியோனுக்கு டெல்லியில் மெழுகு சிலை

 சன்னிலியோனுக்கு மெழுகு சிலை தயாராகி...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon