Primary Menu

Top Menu

May 28, 18

விசுவாசம் படத்தில் அஜித்தை பாடவைக்க ரெடி – இம்மான்

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் படம் ‘விசுவாசம்’. அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார்.
இப்படத்திற்கு இசையமைத்து வரும் டி.இமான் அளித்த பேட்டியில்,”விசுவாசம் படத்தின் இரண்டு பாடல்களுக்கான வேலைகள் தற்போது நடந்து வருகிறது. இதில், அஜித் ஓகே சொன்னால் கண்டிப்பாக இந்த படத்தில் அவரை பாட வைக்க தயாராக நான் இருக்கிறேன்”என்று கூறினார்.

Vaishali

Author of In4 Network from past 3 years, News and Articles with Genre of Cinema, Political, Sports, Business and General in the level of content is Tamilnadu, India and also Globally.

கே.வி.ஆனந்த் டைரெக்சன் : சூர்யாவுடன் இணையும் மோகன்லால்

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து...

Leave a Reply