Primary Menu

Top Menu

June 24, 18

நான் நன்றாக இருக்கிறேன் மீண்டும் உங்களை சந்திப்பேன் – நடிகர் விஷால்

நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் :

நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் கிளம்பியுள்ளன. நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. நான் ஆரோக்கியத்துடனும், உற்சாகத்துடனும் நன்றாக இருக்கிறேன் என எனது நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு சொல்ல விரும்புகிறேன். சில நாட்கள் ஓய்வுக்கு வந்துள்ளேன். மார்ச் முதல் வாரத்தில் மீண்டும் உங்களை சந்திப்பேன். குட் பாய் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

இரண்டு படங்களின் வெற்றியை கொண்டாடிய சண்டக்கோழி-2 படக்குழுவினர்

நடிகையர் திலகம், இரும்புத்திரை படங்களின்...

Leave a Reply