Primary Menu

Top Menu

August 15, 18

‘களவாணி-2’ படத்தின் தகவல்கள் இதோ !!

சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா தற்போது ஜோடியாக நடித்து வரும் படம் ‘களவாணி-2’. சமீபத்தில் இந்த ஜோடி நடித்த ‘ஒட்டாரம் பண்ணாத’ என்ற பாடல் வெளியாகி யூடியூபில் 2.5 கோடிக்கும் அதிகமாக பார்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இப்பாடலினை படக்குழு ஒரு பழமையான வீட்டின் பின்னணியில் எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக கலை இயக்குனர் குணசேகரன், நிஜத்தை பிரதிபலிப்பது போன்ற ஒரு பழமையான வீட்டை வடிவமைத்துள்ளார். இந்த படத்தின் மிக முக்கியமான அம்சமாக இது இருக்கும் என்று கருதப்படுகிறது. மேலும், இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகளில் இருக்கும் களவாணி 2 படத்தின் மொத்த படப்பிடிப்பும் ஜூன் 22ஆம் தேதி முடிய இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

கடைக்குட்டி சிங்கமாக மகேஷ் பாபு

மகேஷ் பாபு கடைக்குட்டியாக நடித்துள்ள...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon